Pages

Jul 23, 2009

மெனிக்பாம் ஏதிலிகள் முகாமிலிருந்த தேசியத் தலைவரின் பெற்றோரைக் காணவில்லை?

[ புதன்கிழமை, 22 யூலை 2009, 02:17.44 PM GMT +05:30 ]
வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவர்கள் சிறீலங்காப் படையினரால் இரகசிய இடத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 17ம் நாள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிகையின் போது அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment

Visit : Click Here to Know the Latest News