Pages

Nov 12, 2010

அமைச்சர் பதவியிலிருந்து ராஜா?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளதால் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜா விலகுவது நல்லது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருபவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Visit : Click Here to Know the Latest News