Pages

Nov 13, 2010

அறிவுரை சொன்னாலும் ஆப்புதான்


விமானநிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்திலிருந்து, புகைபிடித்தபடியே மது அருந்திக்கொண்டிருந்தாராம் ஒருவர். 
அருகிலிருந்த ஒருவர் அவரிடம்சென்று, "புகைபிடிக்கவும்,மது அருந்தவும் ஒருநாளைக்கு நீங்கள் எவ்வளவு செலவுசெய்வீர்கள்?" என்று கேட்டாராம்.அதற்கு, புகைபிடித்துக்கொண்டிருந்தவர், "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றாராம். அதற்கு அந்த மனிதர், "புகைக்கவும் குடிக்கவும் நீங்கள் செலவுசெய்யும் பணத்தைச் சேமித்தால், நீங்கள் சொந்தமாக ஒரு விமானமே வாங்கிவிடலாம்" என்றாராம். அதற்கு அந்தப் புகைபிடிக்கிறவர், "நீங்கள் புகைப்பதோ, மது அருந்துவதோ கிடையாதா?" என்று அந்த மனிதரைப் பார்த்துக் கேட்டாராம்.

No comments:

Post a Comment

Visit : Click Here to Know the Latest News