•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

M.Karunanidhi on his Properities: Comments from dinamalar readers

M.Karunanidhi today issued his properties information. But in dinamalar news reader provided the following comments for karunanidhi's information;
User1:

கீழே ராஜாங்கம் கணேசன் எழுதியது. யாராவது மிச்சம் மீதி இருந்தா பில்லப் பண்ணுங்கப்பா .....
1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9. ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை 20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 3
24. கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30. அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)து. டிவி நிறுவனங்கள்,பத்ரிகைகைகள் தவிர கோவை அவினாஷி சாலை பல கோடி மதிப்புள்ள பஞ்சாலைகள், இலங்கை மற்றும் அசாம்-இல் தேயிலை தோட்டங்கள், எங்கள்ல்லாம் நிலங்கள் உள்ளதோ அங்கே எச்போர்ட் சோன் என்ற ஒரே ஒரு போர்டை மாட்டி நிலத்தின் விலை ஏற்றி விடுவது, ஸ்பிக் தொழிற்சாலையில் பங்கு, spice ஜெட் நிறுவனம், லேட்டஸ்ட் : online பஞ்சு வர்த்தகம் மற்றும் இந்திய ஜவுளி ஆலைகளின் ஏலத்தில் பங்கு கொண்டு கபளீகரம் செய்வது...

User2:

திருச்சி வாசகர் ராஜாங்கம் கணேசன் கூறுவது உண்மை. இதுவரை உலகத்தில் சொன்ன பொய் எல்லாம் பொய் அல்ல. நீங்கள் சொன்னதுதான் மிகப்பெரும் பொய். உங்களை யாராவது சொத்து கணக்கை கேட்டார்கள? வாயை கொடுத்து வம்பை வாங்குகின்றீர்கள்.பிறக்கும் போதே ஓரளவு வசதியாகத்தான் இருந்தேன் என்கிறீர்கள். தஞ்சை பண்ணையார் குடும்பம் என்று சொல்ல வேண்டியது தானே? இதில் மட்டும் ஏன் குறைவாக பொய் சொல்லுகின்றீர்கள். உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி தெரியும். பத்மாவதி அம்மையார் தவறிய பிறகு தயாளு அம்மையாரை பெண் கேட்க போன இடத்தில உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்ன? குடியிருக்க குச்சு இல்லை, நாலு காசு சம்பாதிக்க ஒரு உருப்படியான வேலை இல்லை. உங்களுக்கு எப்படி பெண் கொடுப்பது என்றல்லவா கேட்டார்கள். இதை எல்லாம் மறைத்து இவ்வளவு பெரிய பொய் சொல்லுகின்றீர்கள்.நாம் இறந்த பிறகு நம் உடன் வருவது நாம் செய்த பாவமும் புண்ணியமும் தான். பணமோ சொத்தோ வருவதில்லை. இந்த வயதான காலத்தில் கொஞ்சமாவது புண்ணியம் தேட வழி பாருங்கள். இப்படி மேலும் மேலும் பாவத்தை சேர்க்காதீர்கள். தமிழ்நாட்டில் ஊழலை ஆரம்பித்து வைத்ததே நீங்கள் தானே. அப்புறம் என்ன நெருப்பு பருப்பு?...
Tags: Dinamalar users feedback to karunanidhi properties, M.karunanidhi properties, Tamilnadu CM Properties, Taminadu CM M.karunanidhi properties, User Comments for Properties

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.