சிறிலங்கா அரசு மீது உடனடி விசாரணை தேவை: இஸ்ரேல் கோரிக்கை |
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009, 09:39 மு.ப] [அ.அருணாசலம்] |
சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது. [விரிவு] |
சீனாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்தது ஏன்?: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விளக்கம் |
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009, 07:42 மு.ப] [கொழும்பு நிருபர்] |
ஐ.நா. பொதுச் செயலாளரின் பயணத்தின் பின்னரும் உதவிப்பணிகளுக்கு அனுமதி மறுப்பு |
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009, 07:22 மு.ப] [பி.கெளரி] |
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பயணத்தின் பின்னரும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப்பணிகளுக்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என 'கிறிஸ்ரியன் ருடே' ஊடகம் தெரிவித்துள்ளது. [விரிவு] |
சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன: இந்திய ஊடகம் |
[திங்கட்கிழமை, 25 மே 2009, 06:00 பி.ப] [க.திருக்குமார்] |
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. [விரிவு] |
யாழ்., வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கு ஓகஸ்டில் தேர்தல்: ஜூனில் நியமனப் பத்திரங்கள் ஏற்பு |
[திங்கட்கிழமை, 25 மே 2009, 04:40 பி.ப] [கொழும்பு நிருபர்] |
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4 ஆம் நாளுக்கும் 17 ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. [விரிவு] |
சிறிலங்காவை இந்தியா ஆதரிக்கக்கூடாது: டி.ராஜா |
[திங்கட்கிழமை, 25 மே 2009, 04:17 பி.ப] [அ.அருணாசலம்] |
என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிக்கின்றனர்: கோத்தபாய |
[திங்கட்கிழமை, 25 மே 2009, 03:37 பி.ப] [பி.கெளரி] |
நடுநிலை விசாரணையை வலியுறுத்தி தென்னாபிரிக்காவில் தமிழர்கள் அமைதி வழிப் போராட்டம் |
[திங்கட்கிழமை, 25 மே 2009, 02:42 பி.ப] [வி.நவராஜன்] [ |
யாழ்., வவுனியா உள்ளுராட்சி சபை தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியாகும் |
[திங்கட்கிழமை, 25 மே 2009, 01:59 பி.ப] [கொழும்பு நிருபர்] |
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. [விரிவு] |
த.தே.கூ. பத்மநாதனின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகிறது: சுவிஸ் தமிழர் பேரவை |
[திங்கட்கிழமை, 25 மே 2009, 07:30 மு.ப] [சுவிஸ் நிருபர்] |