•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

சிறிலங்கா விவகாரம் ஐ.நா.வில் பிளவு: சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்த மூன்று நாடுகள்
[புதன்கிழமை, 27 மே 2009, 04:45 மு.ப]
சிறிலங்கா மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் சிறிலங்கா மீதான விசாரணைகள் அவசியம் என தெரிவித்திருக்கின்றார். [விரிவு]
அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் வணக்க நிகழ்வுகள்
[புதன்கிழமை, 27 மே 2009, 02:58 பி.ப]
வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய இனப்படுகொலையில் பலியான மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. [விரிவு]
"அரசியல் நீரோட்டத்தில் இணையும் புலிகளின் விருப்பத்தை ஏற்கமுடியாது": கோத்தபாய ராஜபக்ச
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009, 03:54 பி.ப]
வடபகுதியில் இடம்பெற்ற போரில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதற்கு தெரிவித்திருக்கும் விருப்பத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார். [விரிவு]

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.