Pages

Jul 24, 2009

அரசின் சமாதானச் செயலம் இம்மாதம் மூடப்படும் - ரஜீவ விஜயசிங்க


சிறீலங்கா அரசின் சமாதானச் செயலகம் இம்மாதம் 31ஆம் நாளுடன் மூடப்படும் என, அதன் பணிப்பாளராக இருந்தவரும், தற்பொழுது அமைச்சு ஒன்றின் செயலருமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு போரை ஆரம்பித்த உடனயே சமாதான செயலகத்தின் பணிகளை முடக்கியிருந்தது.

No comments:

Post a Comment

Visit : Click Here to Know the Latest News