World Top 5 money makers via blog
பதிவர்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகம் அளிக்கும் இடுகை இது .பதிவுலகில் நாம் ஒவ்வொரு சாதனையை எட்டும்போதும் பூரிப்படைகிறோம்.
அதிக பின்பற்றுபவர்கள் ,அதிக பார்வையாளர்கள் ,அதிக கருத்துரையாளர்கள் வரும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம் .மார்ச் மாத நிலவரப்படி நமது பதிவர்கள் குடும்பத்தில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள் யார் யார் என்பதை பார்ப்போமா .
1.Micheal Arringtor
Tech crunch எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார் .தொழில் நுட்ப பதிவுகளை இடுகிறார் .மாதம் 8,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .இப்போது இவர்தான் நம்பர் 1 பதிவர் .
2.Pete Cashmore
Mashable எனும் தளத்தை நடத்தி வருகிறார் . மாதத்திற்கு ஒரு கோடி பேர் இவரது தளத்தை பார்வையிடுகிறார்கள் .மாதம் 6,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
3.Mariyo Lavanderiya
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRd1KXH6_RmImE4h5T3sp_WCZMf_z647HsmxXvczzasEUTPL18gZHi2_kZLcCe5AMXetZcY42qZCrbKJ7xOGdHsEEKSXdMLxvsI6EjzxJFPXspwTZ024_zS22UOTiOGlVUOLiXyEvskGz/s1600/Mario-Lavandeira-Perez-150x150.jpg)
4.Timothysykes
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxPN5axjdVteF4NmeHaPqwdrQhKY5iJllkWRVWFhFFrzlNy1p98ZR-afizw-QPtktwZ57KoSLJwybGJKgV64fTFc5I8-XyZS9IP1EjddjsVR1Wp2TInlnKxtWMMj2uYVE8KlZJkdZvnz99/s1600/4timothy-150x150.jpg)
5.Collis Taeed
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjynB2RRiBvvvqdLaa5ebVsX3Tqw1taPzhHdJmFkuxBKUEXgSwRW9iO4UcvcF6VJ41X4iiZOgDEV_jQI2It7tHFeRqETRf582uugf8lhgFCwM0KS9s3xFC-9iIsxnQ4sL-c6d7eYwTT7tYg/s1600/Collis-Taeed-tutplus-150x150.jpg)