Pages

Oct 16, 2011

கிரீன்மேட்டில் ரஜினி


ரா ஒன் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டிலும் அப்படத்தை அதிக அளவில் வெளியிடும் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. படப்பிடிப்பு எங்கே நடந்தது என்பதை கூட ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது ஒரு தகவல் மட்டும் வெளியே கசிந்திருக்கிறது. அவுட்டோரில் படம் எடுக்கும் போது அது அவரது உடல்நிலைக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதால் ஏ.சி.புளோரில் எடுக்க திட்டமிட்டார்களாம்.

பின்னணியில் இடம் பெறும் சூழல்களையும், அமைப்புகளையும் தனியே ஃபிட் செய்து கொள்ளலாம் என்பது ஷாருக்கின் கணக்கு. அதனால் இந்த காட்சியை கிரீன்மேட் பின்னணியில் படம் பிடித்துக் கொண்டாராம். அவர் நினைத்த மாதிரியே காட்சி நன்றாக வந்திருப்பதால், இப்படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்றில் ரஜினியின் காட்சிகளையும் இணைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

No comments:

Post a Comment

Visit : Click Here to Know the Latest News